×

கடலூரில் டாஸ்மாக் விற்பனையாளர் மோகன் வீட்டின் பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் டாஸ்மாக் விற்பனையாளர் மோகன் வீட்டின் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சா அல்லது வேறு
ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூரில் டாஸ்மாக் விற்பனையாளர் மோகன் வீட்டின் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Mohan ,Cuddalore ,Albatai ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED நிலம் கையகப்படுத்துவதை கைவிட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு