×

சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!

சென்னை: சென்னையில் இருந்து பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டார். திருச்சி செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

 

The post சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Modi ,Sri Rangam Ranganathar Temple ,Trishi ,Sami ,Rameshwaram ,Trichy ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...