×

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.06 மணிக்கு லேசான நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு பதிவாகியுள்ளது.

 

 

The post அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.06 மணிக்கு லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Andaman and ,Nicobar ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தல் வரலாற்றில்...