×

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது!

சேலம்: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது.

 

The post திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Tags : 2nd State Conference of DMK Youth ,Salem ,DMK Youth Conference ,Mijam ,South District ,2nd state convention of DMK Youth ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...