×

பிரதமர் அடுத்த மாதம் மீண்டும் தமிழ்நாடு வர வாய்ப்பு: அண்ணாமலை

சென்னை: பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது என பாஜக மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிப். 2ஆம் வாரம் நிறைவடையும் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளார்: தமிழகத்தின் 234 பேரவை தொகுதிகளில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளோருடன் பிரதமர் பேச உள்ளார். வாக்களிக்க உள்ளவர்களுடன் வரும் 25ஆம் தேதி • காணொலியில் பிரதமர் கலந்துரையாடுகிறார் என கூறினார்.

The post பிரதமர் அடுத்த மாதம் மீண்டும் தமிழ்நாடு வர வாய்ப்பு: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : PM ,Tamil Nadu ,Annamalai ,Chennai ,BJP ,Modi ,Padayatra ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்