×

ஜன.22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை

புதுச்சேரி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை 22ம் தேதி அரைநாள் இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர பிரிவு சேவைகள் இயங்கும்; பிற்பகல் 2.30க்கு பின் வழக்கம்போல் முழுமையாக செயல்படும்; வெளிப்புற நோயாளிகள் சிசிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளது.

The post ஜன.22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Puducherry Zipmar Hospital ,Puducherry ,Sichichai ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை