×

ஆசிய போட்டி சாதனைக்கு கேலோ இந்தியா அடித்தளம்: அமைச்சர் அனுராக் தாக்கூர்

சென்னை: தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை புரிந்ததற்கு கேலோ இந்தியா விளையாட்டுதான் அடித்தளம். ஆசிய விளையாட்டுகளில் 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. விளையாட்டில் இந்தியாவை தலைசிறந்த நாடாக்க உழைத்து வருகிறோம் எனவும் கூறினார்.

 

The post ஆசிய போட்டி சாதனைக்கு கேலோ இந்தியா அடித்தளம்: அமைச்சர் அனுராக் தாக்கூர் appeared first on Dinakaran.

Tags : Gallo India ,Asian Games ,Minister ,Anurag Thakur ,CHENNAI ,Union Minister ,Gallo India Games ,Kelo India ,India ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...