×

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு

டெல்லி: 2019-ல் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ramar Temple Opening Ceremony ,Delhi ,Ayodhya Ramajenma Bhumi- ,Babar ,Ramar Temple ,Chief Justices ,Ranjan Kokai ,Popte ,Chief Justice ,Chandrasuet ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...