×

பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் விமான நிலையத்திற்கு வருகை

சென்னை: பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர். இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு பிரதமர் செல்கிறார். அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்

The post பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் விமான நிலையத்திற்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Modi ,Chennai ,Durai Murugan ,KN Nehru ,I Periasamy ,AV Velu ,DMK ,Dayanidhi Maran ,Kanimozhi ,Tamilachi Thangapandian ,PM Modi ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...