×

தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்தார். பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி தஞ்சை மாவட்டத்துக்கு ஜன.30-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.

The post தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur District ,Thanjavur ,District Collector ,Deepak Jacob ,Pancha Ratna Kirtana ,Tanjore ,Collector ,Dinakaran ,
× RELATED இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்கு