×

அண்ணா சாலையில் புதிய மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

The post அண்ணா சாலையில் புதிய மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Anna Road ,Chennai ,M.K.Stalin ,Thenampet ,Saidapet ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...