×

ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டு டிடி பொதிகை, டிடி தமிழ் என இன்று பெயர் மாற்றம்

 


டெல்லி: ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டு டிடி பொதிகை, டிடி தமிழ் என இன்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. புதுப்பொலிவுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

The post ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டு டிடி பொதிகை, டிடி தமிழ் என இன்று பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : DT TAMIL ,Delhi ,TT ,Padika ,DD Tamil ,PM Modi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...