×

கர்நாடகா பேடர்ஹல்லியில் தனியார் பள்ளி கட்டடம் கட்டுமானப் பணியின்போது சரிந்ததில் 16 பேர் காயம்

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பேடர்ஹல்லியில் தனியார் பள்ளி கட்டடம் கட்டுமானப் பணியின்போது சரிந்ததில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post கர்நாடகா பேடர்ஹல்லியில் தனியார் பள்ளி கட்டடம் கட்டுமானப் பணியின்போது சரிந்ததில் 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Baderhalli, Karnataka ,Karnataka ,Baderhalli ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...