×

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றியமைப்பு: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றியமைத்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் குறைந்த கட்டணம் வசூலித்து வந்தது; இந்நிலையில் தற்போது அந்த கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

The post அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றியமைப்பு: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Rapid Transport Corporation ,CHENNAI ,Transport Department ,Government Transport Corporations ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...