×

திருப்பூரில் பள்ளி வேன் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் பெத்தாம்பாளையத்தில் பள்ளி வேன் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூரில் பள்ளி வேன் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Bethambalayam ,Pongalur road ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி