×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாக்குவாதம் காரணமாக மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றரைமணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி பேச்சுவார்த்தைக்கு பின் தொடங்கியது.

The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Mandaiyur ,Viralimalai ,Pudukottai ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...