×

சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை யானைகவுனியில் லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. லால் வீடு, அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 3 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தியிருந்தனர்.

 

The post சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Chennai K. K. Enforcement ,Ramaniam apartment ,80th Street ,Nagar ,Chennai ,Nagar's 80th Street ,Lal ,Yanayagouni, Chennai ,Kavarlal Company ,80th Street in ,
× RELATED சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம்...