×

சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 14 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 14 பேர் உயிரிழப்பு!

குஜராத்: வதோதரா பகுதியில் உள்ள ஹரனி ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 14 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளார். படகில் பயணித்த நிலையில், நீரில் தத்தளித்த 27 மாணவர்கள் மாணவர்களை மீட்பு படையினர் காப்பாற்றி கரை சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

The post சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 14 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 14 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Lake Harani ,Vadodara ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி