×

குஜராத்தில் படகு கவிழ்ந்து 13 மாணவர்கள் உயிரிழப்பு


காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் ஏரியில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 13 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் 27 பேருடன் சுற்றுலா சென்ற போது ஹரிணி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post குஜராத்தில் படகு கவிழ்ந்து 13 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandhinagar ,Vadodara, Gujarat ,Harini River ,Dinakaran ,
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...