×

ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: ஜனவரி 24ல் சென்னையில் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் ஜன.24 அன்று மாலை 4 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்: தேமுதிக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Demuthika ,Chennai ,Coimbatore ,Demudika ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது