×

சென்னையில் கடந்த ஒருவாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒருவாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை 12 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் கடந்த ஒருவாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metropolitan ,Commissioner ,
× RELATED ஒரு வார சிறப்பு சோதனை: கஞ்சா விற்ற 24 பேர் கைது