×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வெற்றி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,India ,Australia ,Bopanna ,Ebten ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!