×

குடியரசு தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை; மதுரையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

மதுரை: குடியரசு தினத்தை ஒட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்,மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

The post குடியரசு தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை; மதுரையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Madurai ,Collectorate ,Mattuthavani Bus Stand ,Meenakshi Amman Temple ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது