×

பிரதமர் மோடி வருகை: தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு

சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பிரதமர் மோடி வருகை: தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chennai ,Modi ,Chennai Tambaram ,Beach ,Chennai Egmore ,Railway ,
× RELATED செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக...