×

பிப்.1 முதல் சென்னை – அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு..!!

சென்னை: பிப்.1 முதல் சென்னை – அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. பெங்களூரு, மும்பை நகரங்களிலும் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்குகிறது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்னை-அயோத்திக்கான டிக்கெட் விலை ரூ.6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் விமான டிக்கெட் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post பிப்.1 முதல் சென்னை – அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SpiceJet ,Chennai ,Ayoti ,Bangalore ,Mumbai ,Ayodhi ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...