- புதுக்கோட்டை மாவட்டம் வடமலாபூர் பிடாரி அம்மன் கோயில்
- ஜல்லிக்கட்டில்
- பொங்கல் திருவிழா
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் வடமலாபூர் பித்தாரி அம்மன்
- கோவில்
- அமைச்சர்
- மெய்யநாதன்
- சட்டமன்ற உறுப்பினர்
- முத்துராஜா
- வட மலாபூர் ஜல்லிக்கட்டு
- புதுக்கோட்டை மாவட்டம் வடமலாபூர் பிடாரி
- அம்மன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது..!! appeared first on Dinakaran.