×

ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்க வேண்டும்: இயக்குனர் அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு இயக்குனர் அமீர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு பணி இடஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்க வேண்டும் எனவும் அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்க வேண்டும்: இயக்குனர் அமீர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Amir Roja ,CHENNAI ,Aamir ,Ameer ,Chief Minister ,M. K. Stalin ,Minister ,Udayanidhi ,Tamil Nadu ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்