×

திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் ஓட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது.

 

The post திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் ஓட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Dimuka Youth Conference ,Chennai ,Udayaniti Stalin ,Dimuka Youth Convention ,Annasalai ,Simpson Junction ,Salem ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...