- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக இளைஞர் மாநாடு
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக இளைஞர் மாநாடு
- அண்ணா சாலாய்
- சிம்ப்சன் சந்தி
- சேலம்
- தின மலர்
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது.
The post திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் ஓட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.