×

சொல்லிட்டாங்க…

* நாட்டின் கலாச்சாரங்கள், மதங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்எஸ்எஸ், பாஜ, பல்வேறு பாரம்பரியம், உணவு, மத பழக்கவழக்கங்களை அவமதிக்கின்றன. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* மதுராவில் உள்ள மஜித் இடம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது நல்லிணக்கம் பேணும் சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : RSS ,Baj ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,Majid ,Mathura ,Allahabad High Court ,
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!