×

நான்தான் முதலிடம் பெற்றேன்: மாடுபிடி வீரர் அபிசித்தர்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2-வது பரிசை ஏற்க அபிசித்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை மாலை 6.30 வரை நீட்டித்தது தவறு; ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன் என மாடுபிடி வீரர் அபிசித்தர் தெரிவித்துள்ளார். அபிசித்தர் எனக்கு கார் பரிசு தேவையில்லை; முதலிடம் பெற்றதாக அறிவித்தாலே போதும் என்றும் கூறினார்.

The post நான்தான் முதலிடம் பெற்றேன்: மாடுபிடி வீரர் அபிசித்தர் appeared first on Dinakaran.

Tags : cowherd ,Abhisithar ,Madurai ,Alankanallur jallikattu ,Jallikattu ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...