×

காங்கிரஸில் சேர்ந்தார் ஒடிசா முன்னாள் முதல்வர்

புபனேஸ்வர்: ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கமாங் (80) மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். 1999 ஒடிசா முதலமைச்சராக இருந்த கிரிதர் கமாங், 2015-ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 2023-ல் விலகிய கிரிதர் கமாங், பாரத் ராஷ்ட்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார். பி.ஆர்.எஸ்.ஸில் இருந்து விலகிய கிரிதர் கமாங், தன் மனைவி ஹேமா, மகன் சிசிருடன் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

The post காங்கிரஸில் சேர்ந்தார் ஒடிசா முன்னாள் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Congress ,Bhubaneswar ,Former Chief Minister of ,State ,Gritar Kamang ,Congress party ,Gridhar Kamang ,chief minister ,BJP ,Bharatiya Janata Party ,Former ,Chief of ,
× RELATED ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்