×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள சந்தன காளியம்மனை வழிபடுங்கள், உங்களுக்கான தன வரவிற்கான வழி ஏற்படும்.

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனசு ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வழிபடுங்கள், சிறந்த நற்பலன்கள் உண்டாக்கும் தன வரவிற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அஷ்டலட்சுமியையோ அல்லது நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரனுக்கு வழிபாடு செய்யுங்கள், சிறந்த நற்பலன்கள் உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : SANDANA ,KALYAMMAN ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...