×

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது ஆப்பிள் நிறுவனம்..!!

வாஷிங்டன்: 2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 19.4% சாம்சங் நிறுவன போன்கள் விற்பனையாகியுள்ளது.

The post 2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது ஆப்பிள் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Apple ,Samsung ,Washington ,South Korea ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம்...