- ஜல்லிகாட்டு போட்டி
- Vanniyanvidu
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- மாநில மருத்துவ கல்லூரி மருத்துவமனை
- ஜல்லிக்கட்டு
- தின மலர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 36 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 365 காளைகள் களம் கண்டுள்ளன.
The post புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 36 பேர் காயம்..!! appeared first on Dinakaran.