×

2-வது ஆண்டாக சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவிப்பு..!!

பெய்ஜிங்: தொடர்ந்து 2-வது ஆண்டாக 2023-லும் சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவித்துள்ளது. 2022-ஐ விட சீன மக்கள் தொகை 2023-ல் 20.8 லட்சம் குறைந்து 140 கோடியே 96 லட்சத்து 76 ஆயிரமாக உள்ளது. 2021-ஐ விட 2022-ல் சீன மக்கள் தொகை 8,50,000 குறைந்த நிலையில் 2023-ல் 2 மடங்கு அதிகமாக 20.8 லட்சம் சரிந்துள்ளது.

The post 2-வது ஆண்டாக சீன மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : China ,National Bureau of Statistics ,Beijing ,Dinakaran ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...