×
Saravana Stores

அதிரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி; 4வது சுற்று விறுவிறு..நீல நிற சீருடை அணைந்து களமாடும் வீரர்கள்..!!

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் 4வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 3-ம் சுற்று நிறைவடைந்து 4-ம் சுற்று நடந்து வருகிறது. 3ம் சுற்று முடிவில் 205 காளைகள் களம் கண்டன. நீல நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post அதிரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி; 4வது சுற்று விறுவிறு..நீல நிற சீருடை அணைந்து களமாடும் வீரர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Adrum Alanganallur Jallikatu ,Madurai ,Jallikatu ,Alanganallur ,Alanganallur Jallikatu match ,Vibrant ,Alanganallur Jallikatu ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!