×

எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை..!!

சென்னை: எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

The post எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : EPS ,MGR ,CHENNAI ,Edappadi Palaniswami ,Green Lane, Chennai ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது