×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!..

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடிபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . ஜல்லிக்கட்டு களத்தில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!.. appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Alanganallur Jallikatu ,Madurai ,Udayanidhi ,Jallikatu ,Minister Assistant Minister ,Stalin ,Udayaniti Stalin ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை