×

பாலமேடு ஜல்லிக்கட்டு: 8-ம் சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்தது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சார்பு ஆய்வாளர் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 12 காளை உரிமையாளர்கள் 12, பார்வையாளர்கள் -8, காவல்துறை 3 என 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post பாலமேடு ஜல்லிக்கட்டு: 8-ம் சுற்று நிறைவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Palamedu ,
× RELATED மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்!!