×

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்


பாலமேடு ஜல்லிக்கட்டு: வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

The post பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,Palamedu Jallikatu ,Jallikatu match ,Palamedu Jallikat ,Dinakaran ,
× RELATED மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:...