×

பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்குகிறது


பாலமேடு: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதியேற்புடன் தொடங்குகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகள் மற்றும் மாடிபிடி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் களத்தில் இறங்க அனுமதிக்கப்படுவர்.

The post பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Palamedu Jallikatu ,Palamedu ,Jallikatu ,Palamedu Jallikat ,
× RELATED மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்!!