×

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி

இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 173 ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழந்து 108 ரன்களுடன் விளையாடி வருகிறது.

 

The post இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,India ,Indore ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!