×

சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு மோசமான அளவு பதிவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு மோசமான அளவு பதிவு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அண்ணாநகரில் குறைந்தபட்சமாக மிதமான அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது. அண்ணாநகரில் 131 என்ற அளவிலும், வளசரவாக்கத்தில் 270 என்ற அளவிலும் காற்றின் தரக்குறியீடு பதிவானது. போகி நாளின் முந்தைய ஆண்டு மதிப்பை ஒப்பிடும்போது காற்றின் தரக்குறியீட்டு மதிப்பு ஒரே மாதிரியாக உள்ளது.

The post சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு மோசமான அளவு பதிவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Valasaravak ,Pollution Control Board ,CHENNAI ,control ,Annanagar ,Valasaravak ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி...