×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சிபெயனப் பொங்கட்டும், அது சமூக வலைதளங்களில் எதிரொலிக்கட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசு, ரூ. 1000 தந்துள்ளோம் என முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Pongal ,Chennai ,M.K.Stalin ,Samatthu ,M.K.Stal ,
× RELATED சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான...