×

மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் பலி

சென்னை: மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் விஷால் இன்று பலியானார். விபத்தில் நேற்று பலத்தகாயமடைந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் இன்று உயிரிழந்தார்.

The post மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Manali highway ,Chennai ,Vishal ,Stanley Hospital ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…