×

சென்னையில் போகி கொண்டாட்டம்: காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னை, சுற்றுப்பகுதிகளில் அதிகாலையில் புகைமாசு அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி அதிகமாக சென்னை மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என மோசமாக உள்ளது. எண்ணூரில் 217, அரும்பாக்கம்- 200, ராயபுரம் -199, கொடுங்கையூர்- 154, ஆலந்தூரில் 125 ஆக பதிவாகியுள்ளது.

The post சென்னையில் போகி கொண்டாட்டம்: காற்று மாசு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : BOGI ,CHENNAI ,Chennai Manali ,Perungudi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...