- இராசிபுரம்
- பழனிக்
- ராஷிபுரம் கிருஷ்ணன் தெரு
- பிள்ளை வேல்முருகன் பழனி படையத்ரா
- அண்ணாதனா
- பழனி மலை
- உட்சவர் முருகன்
- பழனிக் படயத்ரா
ராசிபுரம், ஜன. 14: ராசிபுரம் கிருஷ்ணன் தெரு, குழந்தை வேல்முருகன் பழனி பாதயாத்திரை மற்றும் அன்னதான குழுவினர், 5வது ஆண்டாக பழநி மலைக்கு, தை முதல் நாள் விழாவில் கலந்துகொள்ள நடைபயணம் மேற்கொண்டனர். முன்னதாக, உற்சவர் முருகன் சிலையை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி மற்றும் வேல் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். வழிநெடுக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post ராசிபுரத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை appeared first on Dinakaran.