×

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஆய்வுக்கூட்டம்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார். மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவரும் துணைவேந்தருமான நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

The post கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary International Medical Conference Symposium ,Chennai ,Chennai Trade Center ,Tamil Nadu ,Dr. ,MGR Medical University ,
× RELATED சென்னை வர்த்தக மையம் முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்