×

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி


தைபே: சீனாவுக்கு அருகில் அமைந்துள்ளது தைவான். இந்த நாட்டை இதுவரை சீனா அங்கீகரிக்கவில்லை. வாக்கு பதிவு முடிந்து 98 % வாக்கு மையங்களில் வாக்கு எண்ணப்பட்ட நிலையில்,ஆளும் கட்சி வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான லை சிங்- டி 40.2 % வாக்குகள் பெற்று முன்னணி பெற்றுள்ளார். சீன ஆதரவு கட்சி வேட்பாளர் ஹவ் யோ- ஹி 33.4 % வாக்குகளை பெற்றுள்ளார்.

The post தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Taiwan ,party ,Taipei ,China ,vice president ,Lai Sing ,Dinakaran ,
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...